குறிச்சொற்கள் மித்ரவிந்தை

குறிச்சொல்: மித்ரவிந்தை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 8 என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 5 அமைச்சவையின் சிறுகூடத்தில் காத்திருந்தபோது அரசி ருக்மிணி என்னை அவைக்கு வரச்சொன்னார் என்று ஏவலன் வந்து சொன்னான். நான் எழுந்து ஒளிபட்டு நீர்மையென மின்னிக்கொண்டிருந்த பளிங்குச்சுவரில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51

ஏழு : துளியிருள் - 5 அபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா?” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48

ஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து...