குறிச்சொற்கள் பளிய மொழி

குறிச்சொல்: பளிய மொழி

தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மேற்குமலைகளில்  ஒரு சூழியல்குழுவுடன் நடந்துகொண்டிருந்தேன். வழிகாட்டி அழைத்துச்சென்ற பளியர் தன்னுடன் வந்த இன்னொரு பளியரிடம் சரளமாகப்பேசிக்கொண்டிருந்தார். அது தமிழ் மலையாளம் இரண்டுபோலவும் இருந்தது, இரண்டும் இல்லை. வழிகாட்டிப்பளியர்பேசியது தமிழா...