குறிச்சொற்கள் பச்சைக்கனவு -கடிதங்கள்

குறிச்சொல்: பச்சைக்கனவு -கடிதங்கள்

பச்சைக்கனவு கடிதங்கள் 2

வணக்கம் உங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழக்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம்...

பச்சைக்கனவு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து...