குறிச்சொற்கள் நட்பு

குறிச்சொல்: நட்பு

நட்பு

அன்புள்ள போகன், சில யதார்த்தங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஒன்று, நீங்கள் சொல்வதுபோல நான் நட்புகள் முறியும் அனுபவம் அதிகம் உடையவன் அல்ல. ஒப்புநோக்க எனக்கு வரும் நட்புகளில் மிகமிகச்சிலவே முறிகின்றன. பெரும்பாலான நட்புகள் அப்படியே இன்றுவரை...