குறிச்சொற்கள் திருவிடம்

குறிச்சொல்: திருவிடம்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65

“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63

திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க  நிழல்வரைவாகவும்...