குறிச்சொற்கள் சொல்லப்படாது எஞ்சியவை

குறிச்சொல்: சொல்லப்படாது எஞ்சியவை

சொல்லப்படாது எஞ்சியவை

  ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசை புத்தகங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் அதை தொடராகவும் வாசிக்கிறேன். பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை விமானப்பயணங்களிலே முழுசாக வாசித்துவிடுவேன். ஆனால் நூலாக வாசிக்கையில்தான் அதன் முழுமையும் ஒட்டுமொத்தமான திட்டமும் தெளிவாகத்தெரிகிறது. சமீபத்தில் இருபதுநாட்கள்...