குறிச்சொற்கள் சி.வி.ராமன்பிள்ளை

குறிச்சொல்: சி.வி.ராமன்பிள்ளை

சதுரங்க ஆட்டத்தில்

  ''டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?''என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ''ஆமாம்'' என்றேன். ''என்ன வாசிச்சே?'' நான் யோசித்து ''எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை'' என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில்...