குறிச்சொற்கள் கோயில்நிலங்கள்

குறிச்சொல்: கோயில்நிலங்கள்

கோயில்நிலங்கள்-கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் " கோயில்நிலங்கள்" சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது. குறிப்பாக...

கோயில்நிலங்கள்

மதிப்புமிக்க ஜெயமோகன், வணக்கம். சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியின்படி, தமிழக அரசு, அறநிலையத்துறை துணைகொண்டு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்ட யோசித்து வருகிறது. சென்னையின் சுற்றுப்புறத்தில், சில கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்...