குறிச்சொற்கள் கோபாயனர்

குறிச்சொல்: கோபாயனர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26

கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர்ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25

கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24

ஐந்தாம் காடு : தைத்ரியம் பின்மழைச் சாரலில் நனைந்தவர்களாக அவர்கள் தைத்ரியக்காட்டுக்குள் சென்றார்கள். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. இரவில் பல இடங்களில் மரங்களுக்கு அடியிலும் குகைகளிலும் தங்கினர். பின்னர் பீமன் இலைகளைக்கோட்டி மழைகாக்கும்...