குறிச்சொற்கள் குடைநிழல்

குறிச்சொல்: குடைநிழல்

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை

  2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை பெற்ற தெளிவத்தை ஜோசப் எழுதிய குடைநிழல் என்னும் நாவலைப்பற்றி மண்குதிரை எழுதிய மதிப்புரை. தி ஹிந்து நாளிதழில்   தெளிவத்தை பற்றி ஒரு குறிப்பு

குடைநிழல் ஒரு விமர்சனம்

ஒற்றைப் பெரு எதிரியான சிங்களனின் ஒடுக்குமுறையை, நலிந்த நிலையிலிருந்தும் சிதறிக்கிடக்கும் தமிழினத்தின் நிலையை சக ஈழவரின் பார்வையிலிருந்து எளிய தமிழில் கூறும் நூல் இது. குடைநிழல் பற்றிய ஒரு விமர்சனம்

விஷக்கன்னியின் குழந்தைகள்

மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேக்காட்டின் முதன்மையான நாவல்களில் ஒன்று விஷக்கன்னி. தமிழிலும் வந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட்டம் கூட்டமாக கேரள மலைப்பகுதிகளுக்கு குடியேறி காடழித்து நாடாக்கிய மக்களின் துயரங்களைச் சொல்லும் நாவல் அது....