குறிச்சொற்கள் கிறிஸ்துவின் இருப்பு
குறிச்சொல்: கிறிஸ்துவின் இருப்பு
கிறிஸ்துவின் இருப்பு
அன்புள்ள ஜெமோ
கடவுளின் மைந்தன் கவிதை வாசித்தேன். நீங்கள் கவிதைகளை குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் உணர்ச்சிகரமான அழகிய கவிதைகள் அவை. இந்தக்கவிதையும் நன்றாகவே இருந்தது.
நீங்கள் கிறிஸ்தவம் பற்றிப்பேசிக்கொண்டிருப்பது ஒரு அரசியல் சமநிலைக்காகத்தான் என்பதே என்னுடைய...