குறிச்சொற்கள் கலங்கியநதி

குறிச்சொல்: கலங்கியநதி

பி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் வார இறுதி (25-05-2012) இனிமையாகக் கழிந்தது. கேஷவ், பிரபு, சிவா என நாங்கள் ஒரு குழுவாக பி.ஏ.கிருஷ்ணனை ஞாயிறு காலை அவர் தங்கியிருந்த Indian YMCA ஹோட்டலில் சந்தித்தோம். அவரது...

கலங்கியநதி – கடிதங்கள்

அன்புள்ள சார், "இன்னொருவகையில்கூடப் பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில்...

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] – 3

கலங்கிய நதி நாவலில் அழகிய குறியீட்டுத்தன்மையுடன் ஒரு சித்தரிப்பு வருகிறது. கலங்கியநதி என்பது நேரடியாகப் பெருவெள்ளம் சுழித்தோடும் பிரம்மபுத்திராவைக் குறிக்கிறது. ‘அழகிய நதி, பார்த்தால் சலிக்காதது’ என்று சொல்லும் டெல்லி வருகையாளனுக்கு உள்ளூர்க்காரன்...

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2

இந்திய அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, மக்களின் எரியும் வாழ்க்கைப்பிரச்சினையை எப்படிக் கையாளும் என்பதை சென்ற கால்நூற்றாண்டாகக் கண்கூடாகக் கண்ட அனுபவம் தமிழர்களுக்குண்டு. இலங்கைத்தமிழர் பிரச்சினை இந்திய அதிகாரிகளின் அறியாமை, அலட்சியம், ஆணவம் மூன்றினாலும்...

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ...