குறிச்சொற்கள் கடிதங்கள்

குறிச்சொல்: கடிதங்கள்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும்...

கடிதங்கள்

பேரன்புக்குரிய ஜெ, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? இருமுனைகளும் கூர்மைகொள்கின்றன. உச்சகட்ட கசப்பு வெறுப்பு வசைபாடலுக்கு அப்பால் அரசியலே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் மறுதரப்பை தங்கள் கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாகச் சுட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே நிற்பவர்கள் இருவருக்கும்...

சிறுகதைகள் கடிதங்கள் 19

ஜெ, சிறுகதை விவாதம் முழுக்க திரும்பத் திரும்ப எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். படங்களை ஏன் அப்படி தேடித்தேடி வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. அதன் அவசியம் என்ன? ராஜேஷ் * அன்புள்ள ராஜேஷ் இன்றைய சூழலில் எழுத்தாளர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான்...

சிறுகதைகள் கடிதங்கள் 18

அன்புள்ள ஜெ, என்னுடைய முந்தைய மின்னஞ்சலில் சிலவற்றை சொல்லாமல் விட்டிருந்தேன். அதை இதில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் போடுவதாக இருந்தால் இதையும் முந்தைய மின்னஞ்சலுடன் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிரமத்திற்கு...

சிறுகதைகள் கடிதங்கள் 17

  அன்புள்ள ஜெமோ கதைகளை வாசித்துமுடித்துவிட்டு உங்கள் மதிப்புரைக்காகக் காத்திருந்தேன். நீங்கள் சொன்ன பலவிஷயங்களுடன் உடன்படுகிறேன். பெரும்பாலான சிறுகதைகளில் ஆனந்த விகடனின் க்ளீசேக்கள் நிறைந்திருந்தன. ஆசிரியரே கதைக்குள் வந்து ‘அப்புறம் என்ன ஆச்சு’ என்பதுபோன்ற வரிகளும்...

சிறுகதைகள் கடிதங்கள் 16

  வணக்கம்.   தங்களின் வார்த்தைகள் என்னை என் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. வேறேதும் சொல்ல இயலவில்லை.   எத்தனையெத்தனை அலுவல்களுக்கு மத்தியில் பதினைந்து கதைகளை எடுத்துக் கொண்டு இத்தனை நீளமான விமர்சனமும் அது தொடர்பான சங்கதிகளையும் தெளிவாகவும்...

சிறுகதைகள் கடிதங்கள் -15

    அன்புள்ள ஜெ   இந்தச்சிறுகதை விவாதத்தின் உச்சம் என்பது பிரியம்வதா எழுதிய விரிவான வாசகர்குறிப்புகள்தான். இத்தகைய வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பது தமிழில் எழுதும் அத்தனைபேருக்கும் எச்சரிக்கைபோல.மிகக்கூர்மையான அவதானிப்புகள். பிரியம்வதா தமிழில் நிறைய எழுதவேண்டும்   சுவாமி   சுசித்ரா கடிதங்கள்...

சிறுகதைகள் கடிதங்கள் -14

அன்புள்ள ஜெயமோகன்,   நன்றி. ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள் எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு.   என்னுடைய...

கடிதங்கள்

    ஜெ சமீபத்தில் மார்ட்டின் லிண்ட்ஸ்ட்ரோம் எழுதிய Small Data புத்தகத்தை படித்தேன். அவர் நிறுவனங்களுக்கு விற்பனையை கூட்டும் வழிகளை சொல்லும் ஆலோசகர். அவர் உலகத்தின் பல்வேறு மக்களை ஆராயந்து எழுதியாவது, மக்களின் மனதில் அடித்தளத்தில்...

கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் தங்களுக்கு 3 ஜூலை 2016 அன்று எழுதியிருந்த இமெயிலுக்கான உங்களுடைய விளக்கத்தை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். என்னுடைய பிரபஞ்சம் என்பது என்னுடைய அறிவு மட்டுமே....