குறிச்சொற்கள் அருணர்

குறிச்சொல்: அருணர்

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63

பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 7 அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62

பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 6 அழிவிலா நாகங்களின் தொல்கதையை அறிக! ஏழுசிந்துக்களின் படுகைகளிலும் கங்கைவெளியிலும் செறிந்த பெருங்காடுகளை ஆண்டது இருண்ட பாதாளங்களின் தலைவனாகிய வாசுகியை மூதாதையாகக் கொண்ட வாசுகி குலம்....

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49

பகுதி எட்டு : கதிரெழுநகர் கலிங்கக் கடலோரமாக இருந்த ஆலயநகரமான அர்க்கபுரிக்கு அருணரும் இளநாகனும் பின்னிரவில் வந்துசேர்ந்தனர். அர்க்கபுரிக்குச்சென்ற பயணிகளுடன் நடந்து கடற்காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்த சிறுநகரின் இருண்ட தெருக்கள் வழியாக நடந்தனர். கருங்கற்களால்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48

பகுதி ஏழு : கலிங்கபுரி "கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்" என்றார் சூதரான அருணர். "கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து "இங்கா? நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39

பகுதி எட்டு : பால்வழி அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து...