குறிச்சொற்கள் அத்வேஷர்

குறிச்சொல்: அத்வேஷர்

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62

நிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி! வெல்க பாண்டவர்பெருங்குலம்!” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும்...