Tag Archive: தாஜ்மகால்

நீர்க்கூடல்நகர் – 1

கோவை விமான நிலையத்திலிருந்து நான், கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்திறங்கினோம். ராஜமாணிக்கம் திருப்பூரில் வாங்கிய நைலானால் ஆன விண்ட்சீட்டர் அணிந்திருந்தார். அநியாயமாக இருநூறுரூபாய் விலை வைத்திருக்கிறான் என பிலாக்கணம் வைத்தார். சக்தி கிருஷ்ணன் சைபீரியாவுக்குச் செல்லும் உடையில் இருந்தார். அதுவும் இரவல் உடை. “நமக்கு பின்ன திண்ணவேலியிலே ஈரிழை துண்டு போரும்லா?” கோவை விமானநிலையத்தில் இருந்த குளிரே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது எனக்கு. டெல்லியில் குளிர் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/117894