பனைமரச்சாலை – வாங்க காட்சன் எழுதி நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் பயணநூலான பனைமரச்சாலை குறித்து ”உழைத்துக் காய்த்த உடல்போல கருமையாக, திடமாக, மண்ணில் வேரூன்றி வானில் தலை தூக்கிப் பனை மரங்கள் நிற்கின்றன. வன்மம் மிக்க முனகல்கள் அவற்றிலிருந்து எப்போதும் எழுந்து கொண்டிருக்கின்றன. பனையேறிகளைப் போல பனைகளும் அதிகம் பேசுவதில்லை. அவை அபூர்வமாக வெறிகொள்வதுண்டு; மதுவுண்டு போதையேறிய பனையேறிகளைப் போல. அவைஅப்போது ஊளையிட்டு அலறி தலை சுற்றித் தாண்டவமாடும். அப்போது கூட அடிமரம் திடமான கருங்கல் கோபுரம் …
Tag Archive: காட்சன் சாமுவேல்
Permanent link to this article: https://jeyamohan.in/117956
பனைமரச்சாலையில் ஒரு போதகர்
பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க காட்சன் கடிதம் ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …
Permanent link to this article: https://jeyamohan.in/117293