2019 April 22

தினசரி தொகுப்புகள்: April 22, 2019

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

  கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்புள்ள ஜெ,   தங்கள் கங்கைக்காக ஓர் உயிர்ப்போர், கட்டுரையை தொடர்ந்து அதற்கான மனு மற்றும் அது தொடர்பான செய்திகளை இணையத்தில் தேடிய போது எண்ண முடியாத அளவு மனுக்களும், அதிரவைக்கும் செய்திகளுமே கண்ணில்...

மண்ணும் மனிதரும் பற்றி…

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’ முன்பெல்லாம் ஊருக்கு செல்லும்போது அப்பத்தாக்களும் அம்மாயிகளும் மேலாடை தனியே அணியாது ஒற்றை வெள்ளைப் புடவையை முழுதாய் சுற்றியபடி வறுமுலை தொங்க அமர்ந்து கையை கண்களுக்கு மேலாக வைத்து சற்று...

பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது

ஈராக் போர் அனுபவங்கள் ஷாகுல் ஹமீது  ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் , நேற்று அமெரிக்காவின் பழைய தலைநகரமான பிலேடெல்பியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அங்குள்ள American revolution museum...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13

ஒரு சிறுபறவை ரீக் என்றபடி கடந்துபோன கணத்தில் துச்சாதனன் முற்றிலும் பொறுமை அறுபட்டு எழுந்து சீற்றத்துடன் குடிலின் கதவை தட்டினான். “மத்ரரே! மத்ரரே!” என்று அழைத்தான். உள்ளே மறுமொழி எதுவும் ஒலிக்கவில்லை. மீண்டும்...