2019 March 12

தினசரி தொகுப்புகள்: March 12, 2019

பட்டி

பட்டி என்ற சொல்லில் எல்லா குமரிமாவட்டத்தினரையும் போல நானும் முட்டிக்கொண்டு மண்டை கிறுகிறுத்திருக்கிறேன். எங்களூரில் பட்டி என்றால் நாய். கோயில்பட்டி என்றால் என்ன அர்த்தம் என எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். சரி விருதுப்பட்டி?...

கட்டண உரை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் சென்னையின் கட்டண உரையில் கலந்துகொள்ள மிக விரும்பியும் பங்கு கொள்ள  முடியாத பலரில் நானும் ஒருத்தி.  கட்டண உரையைப்பற்றி, அதில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களை கேட்டபின்பு கலந்துகொள்ள முடியவைல்லையென்னும் வருத்தம்...

நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்

அன்புள்ள ஜெ உங்கள் பார்வைக்காக என்னாது... எழுத்தாளர் ஜெயமோகன் டாக்டரா? - 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் குளறுபடிகள் வேலுமணி அன்புள்ள வேலுமணி நானறிந்த காலம் முதல் கேள்வித்தாளில் பிழைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. இல்லையேல் நான் பட்டப்படிப்பை முடித்திருப்பேனே? ஜெ https://www.facebook.com/100001920136935/posts/2534944163246230/?sfnsn=mo அன்புள்ள...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78

தலைக்குமேல்  இருளில் வௌவால்கள் சிறகடித்துச் சுழன்றுகொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அங்கே போர் தொடங்கிய பின்னர் அவ்வாறு வௌவால்கள் களத்தில் எழுந்து சுழன்றதை அவன் உணர்ந்ததில்லை. எங்கும் குமட்டலெடுக்கச் செய்யும் உப்புவாடை நிறைந்திருந்தது. வியர்வையும்...