Daily Archive: March 8, 2019

மதப்பூசல்களின் எல்லை

53110986_1337603326390444_1386231481109577728_n

அன்புள்ள ஜெ முகநூலில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இவ்வாறு எழுதியிருந்தார் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்காக சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் .அப்போது இந்த கல்வெட்டு தொடர்பான குறிப்பு கண்ணில் பட்டது .கர்நாடகாவில் உள்ள கேதாரேஸ்வரர் கோவில் அருகில் இருந்த கோடீஸ்வர மடம் /கோடி மடம் என்னும் இடத்தில் கண்ட கல்வெட்டு .இது காளாமுக மடம் என்று கருதப்படுகிறது .பொது 1162 ஆண்டு கல்வெட்டு .இரண்டு விஷயங்கள் மீண்டும் தெளிவாகின்றன .1) காளாமுகர்கள் வேதத்தை மறுக்கவில்லை 2) …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118515

வெள்ளையானை கடிதங்கள்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? வெள்ளையானை ஒலிவடிவம் அன்பின் ஜெ, ரா.முரளி, சக்திவேல் ஆகியோரின் அண்மைக்கால கடிதங்கள் “வெள்ளையானை”யை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. தோதாக 1897-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 6-14 வரை இங்கு தங்கியிருந்ததை நினைவுகூரும் விதமாக “விவேகானந்தர் நவராத்திரி” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அதை காரணமாக வைத்து -நிகழ்வுக்கு முந்தியோ, அல்லது எல்லோரும் போனபிறகு, கேட் சாத்தியபிறகு கண்ணகி சிலையை பார்த்தபடி சாலையிலுள்ள மின்கம்ப வெளிச்சத்தில், அலைபேசியின் டார்ச் லைட்டில் கொஞ்சம் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118806

கட்டண உரை, ஐயங்கள்

சென்னை கட்டணக்கூட்டம் அன்புள்ள ஆசிரியருக்கு, சென்னையில், உங்கள் கட்டண உரை சிறப்பாக அமைந்தது.அதனை தொகுத்துக்கொள்ள சில நாட்கள் ஆகக்கூடும். இக்கடிதம் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ தேசியகீதமோ இசைக்கப்படாதது பற்றி. முன்பு ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது தேசியக் கொடிக்கும் தேசியகீதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள்.எனவேதான் உங்களின் வெறுப்பாளர்கள் கேட்கும்முன் கேட்கிறேன்.  வேறு காரணங்கள் ஏதாவது உன்டா அல்லது நிழ்ச்சியாளரின் கவனக்குறைவினால் விடுபட்டுவிட்டதா… அன்புடன் கா.சிவா அன்புள்ள சிவா இலக்கியக்கூட்டங்கள் வேறு, இலக்கியவிழாக்கள் வேறு. விழா என்பது பலர் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118920

இரு கதைகள் – கடிதங்கள்

திருமுகப்பில்…..   அன்புள்ள ஜெமோ, உங்கள் பார்வைக்கு இந்த காணொளி. இதில் காளிச்சரணும் இருக்கிறார் சாவித்திரியும் இருக்கிறார். அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ்   யானை – புதிய சிறுகதை அன்பு ஜெமோ, யானை சிறுகதை படித்தேன். முற்றிலும் புதிய குழந்தை உலக அவதானிப்பு வெளிப்படும்கதை. அனந்தன் கண்களாலும் செவிகளாலும் உண்மையில் உலகை அறிந்து கொண்டே இருக்கிறான். செருப்பை தப்பி என்றும் சுவரை அப்பை என்றும் படிகளை டக்கு என்றும் பொருத்தமாகபெயரிட்டு அழைக்கிறான். பள்ளியில் யாரும் கவனிக்காத எறும்புகளை, வீசும்காற்றை …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118808

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74

பீமன் இடும்பவனத்தின் அடர்காட்டுக்குள் மரக்கிளைகளில் இலைச்செறிவுக்குள் கொடிகளை இணைத்துக்கட்டிய படுக்கையில் துயின்றுகொண்டிருந்தான். இடும்பர்களின் அந்தப் படுக்கை முறையை அவன் அங்கு வந்த பின்னர் கற்றுக்கொண்டிருந்தான். ஓர் எடைமிக்க மானுடன் கொடிகளில் துயில்வதற்கு எட்டு மெல்லிய கொடிகளின் இணைப்பே போதுமென்பது முதலில் அவனுக்கு திகைப்பாக இருந்தது. அதில் படுத்தால் சற்று நேரத்திலேயே உடல் வலிகொள்ளத் தொடங்குமென்று அவன் எண்ணினான். முதல் முறையாக அந்தக் கொடிப்படுக்கையை அவனுக்காக அமைத்த இடும்பனாகிய கிருசன் பெரிய பற்களைக் காட்டி “படுத்துக்கொள்ளுங்கள், மானுடரே” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118673