Category Archive: எதிர்வினை

பட்டி நாயும் பாட்டுநாயும்

நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும் அன்பின் ஜெ.. பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி.. செய்தித் தாள்களில்,  agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப் பிரச்சினைக்கு, கடிதம் எழுதித் தீர்வு காண முயலலாம். அப்படி ஒரு கடிதம் – நைஜீரியத் தினசரி ஒன்றில் வந்தது. கேள்வி: அன்புள்ள சகோதரி டோலெப்போ, நான் இபேயில் குடியிருக்கிறேன். திருமணமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119134

ஈழ இலக்கியம் – கடிதங்கள்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் குட்டுதற்கோ… போலிச்சீற்றங்கள் ஜெ ஜெயமோகனின்வாயை கொள்ளிக்கட்டையால் சூடு வைக்க சொல்லிவைக்கணும் இல்லை நாம் செய்யணும்- இது இலங்கையின் இலக்கியம் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்காக வந்த பலநூறு எதிர்வினைகளில் ஒன்று. அப்படி நீங்கள் என்ன சொன்னீர்கள்? இலங்கையில் அரசியல் – கருத்தியல் சார்ந்தே இலக்கியங்களை மதிப்பிடுகிறார்கள், அழகியல் விமர்சனம் இல்லை. ஆகவே தனக்கு ஏற்புள்ள கருத்துகொண்ட எல்லா எழுத்தாளர்களையும் ஒரே பட்டியலாகப் போட்டுவிடுகிறார்கள். இவ்வளவுதான். சரி, இதற்காகத் திட்டித்தீர்த்த கும்பலில் எவராவது …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119172

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/119092

கட்டண உரை – எதிர்வினைகள்

ஜெ வணக்கம் நீங்கள் உங்களுக்கு சாகசங்களில் (adventure sports) எல்லாம் விருப்பம் இல்லை என்று கூறி இருந்தீர்கள். ஆனால் நாகர்கோயிலில் இருந்து உங்கள் காரிலியே மதுரை வரை ஒரே நாளில் சென்று வந்துள்ளீர்கள் !!!! ஒரு உரை ஏன் குறிப்பிட்ட 200 நபர்கள் பார்வைக்கு மட்டுமே இருக்க வேண்டும்?கட்டணம் செலுத்த விருப்பம் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் இந்த டிஜிடல் யுகத்தில் கட்டண உரைகளை பார்ப்பதற்கு ஏதுவாக இருந்தால் நன்றாக இருக்கும். Vimeo தளத்தில் Vimeo-on-demand என்ற முறை இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118929

பால் – இறுதியாக…

பால்- பாலா கடிதம் அன்பின் ஜெ…. நலம் விழைகிறேன். நீர்க்கூடல்நகர் – 1 “இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனைபால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன … இத்தனை பால் வருகிறது?பால்கறக்கும் மாடுகள், அவற்றுக்கான வைக்கோல், அவை போடும் சாணி எங்கே? “ என் பள்ளி நாட்களில் (1992 வரை) எங்கள் வீட்டில் பதினைந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் மாடுகள் இருக்கும். இப்போது அது மூன்று அல்லது நான்கு. ஆனால்பால் உற்பத்தி அதே அளவுதான். ஒரு நாட்டுப்பசு அதிகபட்சம் 3 லி பால் கறக்கும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118704

பால் அரசியல்

பால் அரசியல் -நக்கீரன் வெளியீடு-  வாங்க அன்புநிறை ஜெ, தங்கள் தளத்தில் பால் தொடர்பாக நடைபெற்று வரும் தொடர் எதிர்வினைகளின் வரிசையில் என் கடிதமும் அமைகிறது. பால் தொடர்பாக  நக்கீரனின் பால் அரசியல் எனும் புத்தகத்தை மையமாக கொண்டு இக்கடிதம், பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம் ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை விளக்கும் முயற்சியே இந்நூல் என நூலின் பொருளை விளக்குகிறார் ஆசிரியர். இந்நூல் தாய்ப்பால், புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் என பிரிக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118689

கட்டண உரையும் வருவாயும்

சென்னையில் ஒரு கட்டண உரை கட்டண உரையின் தேவை அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவைக்கு ஐந்து ஆண்டுகளாக வந்துகொண்டிருப்பவன் நான். மாணவனாக வரத் தொடங்கினேன். இப்போது வேலையில் இருக்கிறேன். இன்றுவரை ஒரு பைசாகூட அளித்ததில்லை. சென்றுவருவதற்கான பேருந்துக் கட்டணத்தை மட்டுமே நான் செலவிட்டிருக்கிறேன். கோவையில் இரண்டுநாள் தங்கி ஆறுவேளை சாப்பிட்டு நாற்பது மணிநேரம் இலக்கியம்பேசி திரும்பியிருக்க்கிறேன். வரும் ஆண்டில்தான் நிதியளிக்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். என் நண்பன் ஒருவன் உங்கள் கட்டண உரையைப் பற்றிய அறிவிப்பைச் சுட்டிக்காட்டி …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118472

முச்சந்திக் கூச்சல்

அன்புள்ள ஜெ, சென்ற சிலநாட்களாகவே முகநூலில் இருந்து தனிப்பட்ட நண்பர்கள் வரை ஒரே சச்சரவு. இவரை எப்படி அவர் அழைக்கலாம், இவரை வைத்து எப்படிக் கூட்டம் நடத்தலாம், இவரை எப்படி பக்கத்தில் உக்கார வைக்கலாம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன இது ஒரே சலம்பலாக இருக்கிறதே என்று பார்த்தால் மொத்தமாகவே ஒரு மூன்றுநான்குபேர் முகநூலில் கிடந்து இந்தச் சத்தத்தை உருவாக்குகிறார்கள். இத்தனைக்கும் எதையும் படிப்பவர்களோ, இதுவரை சொல்லும்படி எதையும் எழுதியவர்களோ இல்லை. ஒருவகையான மூர்க்கமான வேகம் கொண்டவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118606

குர்ஆன் – ஒரு கடிதம்

noorul

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன். கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். / நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118510

பால் – பாலா கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்பின் ஜெ, எதிர்வினைகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி! நீங்கள் உத்திரப் பிரதேசம் செல்லும் வழியில் ஒரு கடையில் டீக் குடிக்கிறீர்கள். குமட்டுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தோன்றுகிறது. உடனே உங்கள்கட்டுரையில் இருந்து கருத்துக்கள் புறப்படுகின்றன. இத்தனை பேர் குடிக்கும் பாலுக்கான மாடுகள், சாணி வைக்கோல் இவை எல்லாம் எங்கே என வியக்கிறீர்கள். நாம் அருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://jeyamohan.in/118557

Older posts «