வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்

NEERKOLAM_EPI_21

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.

 இதில் மாமலர் நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரம்:- வரும் ஞாயிறு (25/6/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

தொடர்புக்கு:-  9043195217 / 9952965505

Satyananda Yoga -Chennai
11/15, outh perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani
Chennai- 26

Thanks & Regards

SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani
Chennai- 26
9952965505

***

 

முந்தைய கட்டுரைஇலக்கியவாதி வளர்கிறானா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27