இலக்கியமும் சிலிக்கானும்

1

ஃபேஸ்புக் வந்தபின்னர் இணையப்பக்கங்கள் அனேகமாகச் செயலிழந்துவிட்டன. ஃபேஸ்புக் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அல்லது பார்க்கப்படுகிறது. ஆகவே பரபரப்பான வாசிப்புக்காக எதையாவது எழுதியாகவேண்டிய நிலை. நிதானமாக இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கான தளங்களை தேடிவருபவர்கள் குறைந்துவிட்டனர்

ஆர்வி பிடிவாதமாக நடத்திவரும் சிலிகான் ஷெல்ஃப் இணையப்பக்கம் இலக்கியத்தை தொடர்ந்து விவாதித்து அறிமுகம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக இலக்கியவாசகன் என்பவன் யார், இலக்கியவிமர்சனம் எதற்காக என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் குறிப்புகள் விவாதத்திற்குரியவை

இலக்கியவாசகன் யார்?

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58
அடுத்த கட்டுரைஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு