கோவையில் பேசுகிறேன்

வரும் ஆகஸ்ட் பதினாறாம் தேதி கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன்

தலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள்

இடம் சிந்து சதன் அரங்கம் ஆர் எஸ் புரம், கோவை.

நேரம் காலை 1030

தொடர்புக்கு 9865643333

நேரம்Rasanai Mutram 16th Final

முந்தைய கட்டுரைநிறைய எழுதுவது…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 74