ஞானக்கூத்தன் பற்றி கமல்ஹாசன்

http://www.youtube.com/watch?v=-wTrophywLk

விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கமல்ஹாசனின் வாழ்த்து. கே.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்து இயக்கும் என்ற ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் இருந்து

முந்தைய கட்டுரைஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”
அடுத்த கட்டுரைபேய்கள்