வம்சி பதிப்பகம் புதிய நூல்கள்

வம்சி வெளியீடுகள் – 2010

 

  1. 1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.

தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும்                               நவீன சிறுகதைகளின் தொகுப்பு – தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

 

View Full Size Image

 

  1. அனுபவங்களின் நிழல் பாதை – ரெங்கைய்யா முருகன்,

இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்..

3.         19, டி. எம். சாரோனிலிருந்து – பவாசெல்லதுரை     மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4.         உரையாடலினி – வலை பக்கங்களில் தன் தர்க்கக்குரல் மூலம் வியாபித்திருக்கும் அய்யனார்              விஸ்வநாத்தின்      முதல் சிறுகதைத் தொகுப்பு.

5.         சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. – தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6.         ஒரு கலகக்காரனின் கதை – ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7.         ஒற்றை கதவு – சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.

மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

View Full Size Image

 

8.         உலக சிறுவர் சினிமா – பாகம் 3 விஸ்வாமித்திரன்.

உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9.         பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

 

View Full Size Image

10.       எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் –    முழுமையான சிறுகதைகள்

11 .      கனக துர்கா – பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12.       தனிமையின் இசை – தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13.       பாழ் மண்டபமொன்றின் வரைபடம். – கே. ஸ்டாலின் கவிதைகள்

14.       மக்களுக்கான சினிமா – மாமகேந்திரன் (இலங்கை)

15.       வியாழக்கிழமையைத் தொலைத்தவன் –  விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16.       நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து… –  பின்னிமோசஸ்

17.       உப்புக் கடலைக் குடிக்கும் பூனை – க.சீ. சிவகுமான் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18.       என்றும் வாழும் தெருக்கூத்து –     பி.ஜே. அமலதாஸ்.

19.       அமெக்கன் – தமிழில் சா. தேவதாஸ் – நாவல்

20.       இறுதிசுவாசம் – லூயிபுனுவல் சுயசதம்

21.       புதிர்களை விடுவித்தல் –     சா. தேவதாஸ்

22.       இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் – சா. தேவதாஸ்

23.      தங்கராணி – வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை – விஸ்வாமித்திரன்      (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25.       நானிலும் நுழையும் வெளிச்சம் – அய்யனார் விஸ்வநாத்

26.       பெருவெளிச் சலனங்கள் – தொகுப்பு மாதவராஜ்

(வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27.       கிளிஞ்சல்கள் பறக்கின்றன – தொகுப்பு மாதவராஜ்

(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28.       மரப்பாட்சியின் சில ஆடைகள் – தொகுப்பு மாதவராஜ்

(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29.       குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்காட்கார்ந்திருக்கிறது – மாதவராஜ்

(சொற்சித்திரங்கள்)

30.       கண்ணாடி உலகம் – வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31.       கனா – ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32.       சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் – ஆர்.ஆர்.சீனிவாசன்

(10 தமிழ் ஆளுமைகளின் விவான நேர்காணல்கள்)

மறுபதிப்பில் …

 

1.         சிதம்பர நினைவுகள் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா

3.         எனக்கான வெளிச்சம் – தி. பரமேஸ்வ (கவிதைகள்)

4.         எதிர்பாராமல் பெய்த மழை – சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா

 

வம்சி புக்ஸ்

19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023

முந்தைய கட்டுரைசென்னை நூல் வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைபுத்தகவிழா படங்கள்