வரலாற்றின் தன்னிலைகள்

காலனிய காலத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய தார்மீக வீழ்ச்சியையும் கலாச்சாரச் சீரழிவையும் இறுதி அதிகாரத்தில் தென்காசியில் நிகழும் இரவுவிருந்து வைபவத்தைக் கொண்டு ஆங்கிலேயரின் பேச்சுமுறையில் வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆசிரியர் வருணித்துச் செல்லுவது தமிழ்ப் புனைகதையில் ஓர் அபூர்வ நிகழ்வெனச் சொல்லலாம்.

வெள்ளையானை -ராஜ் கௌதமனின் விமர்சனம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18