காந்தியின் சனாதனம்-5

இந்தியாவின் இன்றைய மையமான அரசியல் பண்பாட்டு விசைகளில் ஒன்றாக ஆகியிருக்கும் இந்து அடிப்படைவாதத்தின் விதைகள் எங்கிருந்து வந்தன? வழக்கமாக நம் மனதில் வருவது, இங்கிருந்த ஆசார இந்துமதத்தின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும்தான் அவை உள்ளன என்ற பதில்தான்.

காந்தியின் சனாதனம் பற்றி காந்தி டுடே இணைய இதழில் எழுதிவரும் கட்டுரையின் ஐந்தாம் பகுதி.

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகோட்டி – கடிதம்