கரடி- ஒலிவடிவில்

uchchavazhu_FrontImage_101

உச்சவழு வாங்க

அன்பின் ஜெமோ,
வணக்கம். நலமா ?. சமீபத்தில் உங்களது உச்சவழு சிறுகதை தொகுப்பினைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது .  வெற்றி, கெய்ஷா, ஒரு கணத்துக்கு அப்பால் , பெரியம்மாவின்  சொற்கள் என்று ஒவ்வொரு கதையும் விரிவாக பேச, ஆழ்ந்து யோசிக்க வைக்கும் கதைகளாவே எனக்கு தோன்றின . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் விருப்பமான கரடி கதையை “கதையாக” சொல்ல முயற்சித்து பதிவேற்றம் செய்திருக்கிறேன் . இவ்வாறான கதைகளை சொல்வதென்பது அக்கதைகளுக்கு செய்யும் அநீதி தான்  இருந்தும் செய்திருக்கிறேன். அந்த யூடூப் பதிவு உங்கள் பார்வைக்கு .
நன்றி,
பிரவின் சி
சோற்றுக்கணக்கு
https://www.youtube.com/watch?v=HSG1Y0M5rpQ
என்பெயர்
https://www.youtube.com/watch?v=vPqH981H8gQ
மத்துறு தயிர்
https://www.youtube.com/watch?v=hefaYxw2xps
பெருவலி
https://www.youtube.com/watch?v=UTi5hd9KNJ4
கெய்ஷா
https://www.youtube.com/watch?v=9EYR1tdvn9U
யானைடாக்டர்
https://www.youtube.com/watch?v=la53H2x5Ipk
போதி
https://www.youtube.com/watch?v=wP6Y_UkCUA4
வணங்கான்
https://www.youtube.com/watch?v=DNcxP3Hnp68
அலை அறிந்தது
https://www.youtube.com/watch?v=sxk3qgaLhas&list=PLu9Z68cRWDaFyWPCNSrHJvcxD5Hk4tYxY
மலம்
https://www.youtube.com/watch?v=RB3Oqmo4uOA
படுகை
https://www.youtube.com/watch?v=hnggwXMfqxU
51IuUXNkCFL
முந்தைய கட்டுரைதமிழரின் அறிவியல் – கடிதம்
அடுத்த கட்டுரைநெருக்கடிநிலையும் நவீன இலக்கியமும்