வாசிப்பு எஸ்.ரா உரை

sr

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அண்மையில் சென்னை புத்தகத் திருவிழாவில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசியது இது. நல்ல நாவல்களை, இலக்கியப் படைப்புகளை மக்கள் வாசிக்கச் செய்வதற்கு ஒரு எழுத்தாளர் எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது. கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலல்லவா சொல்ல வேண்டியிருக்கிறது. மேடைப்பேச்சில் எஸ்.ரா இந்த அளவிற்கு அவநம்பிக்கையுடனும் காட்டமுடனும் பேசியது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இதற்காவது பலன் இருக்குமா என்றுதான் தெரியவில்லை. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

https://www.youtube.com/watch?v=1oO4i_DtAFM

மிக்க அன்புடன்,

கணேஷ்பாபு

சிங்கப்பூர்

Attachments area

Preview YouTube video S. Ramakrishnan Speech | நான் வாசித்த நாவல்கள் | எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75
அடுத்த கட்டுரைஇருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்