காட்சிக்கலைப் பயிற்சி, ஏப்ரல்

ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல்   ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும். இந்த வகுப்புகள் ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமானவை அல்ல. ஓவியம்,...

ஓர் அவசர வேண்டுகோள்

ஜெ, வணக்கம், புவிக் கோளமெங்கும் 25 கோடி வீரர்கள் கால்பந்து விளையாடுகின்றார்கள். உலகில் கால்பந்து விளையாடாத நாடே இல்லை எனலாம். உலகிலேயே மிகப் பெருந்திரளான மக்கள் கண்டுகளிக்கும் விளையாட்டும் கால்பந்துதான். நேரிலும் தொலைக்காட்சியிலும் 260 கோடி...

இன்று

பாமரரின் வெறுப்பை எதிர்கொள்ளுதல்

  குடியும் கோமாளிகளும் மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம் மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் அன்புள்ள ஜெ மஞ்ஞும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் எதிர்வினை மிகையானது என்பது என் எண்ணம். அதையொட்டி இங்கே உங்கள் வழக்கமான சில்லறை எதிரிகள் வசைபொழிந்தனர். அவர்கள்...

மூங்கில் கோட்டை

மிகக்குறைவான சான்றுகளில் இருந்து உருவாக்கப்பட்ட நாவல். விரிவான கதைக்களம் இல்லாமல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது. சங்ககாலப் பின்னணியில் நிகழ்வதனால் அக்கால அரசியல்சூழலையும் அதில் புலவர்கள் வகித்த இடத்தையும் காட்டுவதாக உள்ளது....

கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ, மார்ச் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் கல்பற்றா நாராயணனின் ‘ஆகாய மிட்டாய்’ கவிதை, கடலூர் சீனு, சுஜய் ரகு மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரைகள், மதார் சந்திரா தங்கராஜின் கவிதைகள் குறித்து எழுதிய...

யோகமெனும் அறிதல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, டிசம்பர் மாதம் 22, 23, 24 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற யோக முகாமில் பங்கேற்றேன்.  (ஒன்றை கற்கும் பொருட்டு) எந்த எதிர்பார்ப்புமின்றி சென்ற முதல் பயணம்.  யோகப் பயிற்சியின்...

தொடங்கும் வெளி

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு எங்கிருந்து துவங்குவது? வாசித்து முடித்து இரண்டு நாட்கள் ஆனபிறகும் மனகொந்தளிப்பின் உச்சத்திலேயே இருக்கிறேன். இதுகாறும் நான் வாசித்த, பருவம், இரண்டாம் இடம், கௌரவன், இன்னும் சில மகாபாரத வரிசைகளின்...

ஜேசுதாஸ், என் குரல்

https://youtu.be/8pLXcDdDwHU ஜேசுதாஸ் பற்றி ஒரு சிறு கட்டுரை மாத்ருபூமி நாளிதழுக்காகக் கேட்டார்கள். மலையாளத்தில் நான் கையால் எழுதி அனுப்புபவன். என் கையெழுத்து மிக மோசமாக இருக்கும்.ஆகவே நான் அதை வாசித்து அனுப்புவதுமுண்டு. அந்தக் குரல்பதிவை...

சூனார்

மலேசியாவைச் சேர்ந்த கேலிச் சித்திரக் கலைஞர் (Cartoonist). அரசியல் பகடி கேலிச் சித்திரங்கள் வரைந்து சிறை சென்றவர்.மலேசியாவின் ஜனநாயகக் குரல்களில் முதன்மையானது சூனாரின் கலை

கேரளமும் குடியும்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் குடியும் கோமாளிகளும் ஜெ, இந்த நிகழ்வு நடந்தபோது இதை எழுதவேண்டுமென தோன்றியது ஆனாலும் நானும் கடந்த காலத்தில் குடிப்பழக்கம் கொண்டவன் என்பதினால் எழுத தயக்கம் இருந்தது. மஞ்ஞும்மல் பாய்ஸ் குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்...

பனை, கடிதம் – காட்சன் சாமுவேல்

தலையில் பனை அன்புள்ள அண்ணன் தலையில் பனை என்ற கட்டுரை வாசித்தேன். எனது நிலைப்பாடுகளை உள்வாங்கிய பதிவுகள் அவை. சென்னை புத்தக கண்காட்சியில் அஜிதனும் நீங்களும் என்னை கட்டியணைத்து திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்றிருந்தாலும்,  மிகுந்த தயக்கங்களுக்குப் பின்...

கடலின் முதல் அலை

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு (வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் வெண்முரசு முதற்கனல் கூட்டுவாசிப்பு முடிவடைந்ததை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை) வெண்முரசு ஒரு கடல் அதில் இறங்கினால் வேறு எந்த வாசிப்பையும் நிகழ்த்த முடியாது என்பது நான்...

இலக்கியம் மனிதனை மாற்றுமா?

“இதுவரை மனிதனை கொண்டுவந்து சேர்த்த சக்திகள் என்ன? நம்பிக்கை, போராட்ட உணர்வு, ஒற்றுமை, கருணை ஆகியவற்றுடன் அனைத்துக்கும் மேலாக கற்றுக்கொண்டே இருத்தல்.  இந்தச் சக்திகளையே கலையிலக்கியங்கள் வளர்த்து மானுடனில் நிறுவியுள்ளன. அந்த சக்திகள்  இனியும் மனிதனை கைவிடா.. ‘ அன்புடன் திரு.ஜெமோ அவர்களுக்கு, தங்கள் கருத்துக்களை...

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

கிருஷ்ணம்மாள் தமிழக காந்திய இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் காந்தியின் ஆணைப்படி கிராம புத்துருவாக்கப் பணிகளில் பங்களிப்பாற்றினார். நிலக்கொடை இயக்கம் வழியாகவும் தானே முன்னெடுத்த உழுபவருக்கே...

கொற்றவை, தமிழ்நேயம்- ஒரு பதிவு

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ் கொற்றவை மின்னூல் வாங்க கொற்றவை வாங்க கொற்றவையும் தமிழ்த்தேசியமும் மாமயிடன் செற்றிகந்தாள்  ஜெயமோகன் கொற்றவை - படைப்பும் பார்வையும் - தொகுப்பாசிரியர் ஞானி - ஒரு பார்வை - பொன். குமார் சிலப்பதிகாரம் நாடறிந்த கதை. இளங்கோ அடிகள்...

மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் அன்புள்ள ஜெ, தங்களுடைய மஞ்ஞும்மல் பாய்ஸ் குறித்த விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கு வெகு ஜன மலையாளிகளின் சினிமா ரசினை மீதான நம்பிக்கையிழப்பு நிகழ்ந்தது அவர்களின் முதல் நூறு...